2021
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இவை நேற்றிரவு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.ஏற்கனவே 17 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. நடுவா...